+1-416-644-1113 Vunitedcare4kids@gmail.com
Our Honorable Donors: Search
Thangarasa - Rupan | Kaaththaveriyan | Mrs. Vaanathy | Piranavan | Sushanth | Suthakaran | Thevanesan | Mr./Mrs. Thirumaran Ukendana Couple | Mr. Prashanth | K. Rajeelan | Ms. S. Prithika | Mr. M. Kabilan | Mr Bharathi | Mrs. Priya | Mr. N. Vasagan | Master Seyon | Mr. K.Raveendran | Mr. T. Sureshraj | Mr. J. Jayamohan | Mr. Nirmalan | Ms. T. Prithika | Mr. Lakshan Devakanthan | Mr. G. Nidhi | Mr. Thusi | Mrs. Vasantha Siri | Mr. Mahendran | Mr. P. Lavasuthan | Mrs. Anjana Ganesh | Mr. M. Balachandran | Mrs. Kenswarasa | Mrs. S.Durga | Mr. S. Mahendram | Mr. R. Sivakumar | Ms. K. Rajani |

No upcoming events found.

🔥 Emergency Cases 🔥

Your donation can provide urgent relief and save lives in emergency situations

Support for a Family

They have lost everything and are in urgent need of shelter, food, and essential supplies. ...

Donate Now
Urgent Medical Treat

The child requires immediate surgery and ongoing medical care, but the family is struggling to cover...

Donate Now
Conflict and War Zon

In war-affected areas, civilians often face food shortages, displacement Your donation can support h...

Donate Now
Natural Disasters

Earthquakes, floods, hurricanes, and wildfires can leave people homeless and without food, water, or...

Donate Now

Our Recent Activities



சிறப்புணவுத் திட்டம்-062/2025 புதுவாழ்வு இல்லம் #04

தொடர்ச்சியான சிறப்புணவு உதவித் திட்டத்தில் வவுனியா -தவசிக்குளத்தில் இயங்குகின்ற “புது வாழ்வு பூங்கா” (ORHAN)விசேட பாடசாலையில் கல்வி பயில்கின்ற மனவளர்ச்சி குன்றிய,விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் திருமதி கார்த்திகா ஜெயமோகன் ஜெயபாலகிருஸ்ணன் - - கனடா அவர்களின் அகவை தினமாகிய இன்றைய தினத்தினைச் சிறப்பிக்கும் பொருட்டு இல்லப் பிள்ளைகளுக்கு மதிய சிறப்புணவு வழங்கி மகிழ்வித்து மகிழ்வித்துள்ளார் இவருக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், திருமதி கார்த்திகா ஜெயமோகன் அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்து இவர் நோய் நொடியின்றி சகல செல்வங்களுக்கு பெற்று நீடூளிகாலம் சீரும், சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். இவர்கள் அகவை தினங்களில் இல்லங்களுக்கு சிறப்புணவுகள் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வன்னிச் சங்கம் -கனடா 416-644 1113

News Image

Read More

சிறப்புணவுத் திட்டம்-061/025 பக்க வாத பராமரிப்பு இல்லம் #23

தொடர்ச்சியான சிறப்புணவு உதவித் திட்டத்தில் கிளிநொச்சியில் இயங்குகின்ற “பக்க வாத பராமரிப்பு இல்லப் பிள்ளைகளுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் திரு. றஞ்சன் இராஜலிங்கம் - கனடா அவர்களின் 55 வது அகவை தினமாகிய இன்றைய தினத்தினைச் சிறப்பிக்கும் பொருட்டு திரு, திருமதி றஞ்சன் குடும்பத்தினர் இல்லச் சிறார்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கி இல்லப்பிள்ளைகளையும், தம் பிள்ளைகளையும் மகிழ்வித்துள்ளனர் . இவர்களுக்கும் இவ் உதவியினை ஏற்படுத்தி தந்த சின்டி துரித பணமாற்று நிறுவனத்தினருக்கும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், திரு. றஞ்சன் இராஜலிங்கம் அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்ளையும் தெரிவித்துக் கொள்வதுடன் இவர் நோய் நொடியின்றி சகல செல்வங்களும் பெற்று நீடூளி காலம் சீரும் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். வன்னிச் சங்கம் -கனடா 416 644 1113

News Image

Read More

சிறப்புணவுத் திட்டம்-060 /2025 நமசிவாய முதியோர் இல்லம் # 27

தொடர்ச்சியான சிறப்புணவுத்திட்டங்களில் தர்மபுரம்-கிளிநொச்சியில் அமைந்துள்ள “ நமசிவாய முதியோர் இல்லத்தில்” வாழ்கின்ற மூத்தோர்களுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் திரு. றஞ்சன் இராஜலிங்கம் - கனடா அவர்களின் 55 வது அகவை தினமாகிய இன்றைய தினத்தினைச் சிறப்பிக்கும் பொருட்டு திரு, திருமதி றஞ்சன் குடும்பத்தினர் மூத்தோர்களுக்கு மத்ய சிறப்புணவு வழங்கி மூத்தோர்களை மகிழ்வித்து மகிழ்ந்துள்ளார்கள் இவர்களுக்கும் இவ் உதவியினை ஏற்படுத்தி தந்த சின்டி துரித பணமாற்று நிறுவனத்தினருக்கும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், திரு. றஞ்சன் இராஜலிங்கம் அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதுடன் இவர் நோய் நொடியின்றி சகல செல்வங்களும் பெற்று நீடூளி காலம் சீரும் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். வன்னிச் சங்கம் -கனடா 416 644 1113

News Image

Read More



Contact Us


Contact Us

Interested in Donating? Contact Us

If you are interested in supporting any of these initiatives, please reach out to us.

Support VanniShangam – Empower Students for a Better Future!


🚲 Bicycle Donation Program

Many students in rural areas struggle with long commutes to school. A bicycle can significantly ease their travel, ensuring they reach their classes on time with less fatigue. Your donation can be a life-changing gift for a student in need.

💻 Computer Donation Program

Technology is a crucial part of education today. By donating new or used functional computers, you can help students gain ICT skills and access online learning resources, opening doors to a brighter future.

🎓 Scholarship Payment Support

Many talented students face financial difficulties that prevent them from continuing their education. Your contribution to the Scholarship Fund will help cover tuition fees, study materials, and other educational expenses, enabling them to focus on learning.