தொடர்ச்சியான சிறப்புணவு உதவித் திட்டத்தில் கிளிநொச்சியில் இயங்குகின்ற “பக்க வாத பராமரிப்பு இல்லப் பிள்ளைகளுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் யா/துன்னாலை பிறப்பிடமாகவும், வ்வுனிக்குளம், மற்றும் கனடா- ஸ்காபுரோவை வதிவிடமாக்க் கொண்ட அமரர் திரு வெற்றிவேலு தியாகராஜா - கனடா அவர்களின் 31 ம்நாள் அந்தியேட்டி தினமாகிய இன்றைய தினத்தினை சிறப்பிக்கும் பொருட்டு அன்னாரின் மனைவி மற்றும் பிள்ளைகள் குடும்பம்-கனடா அவர்களால் இல்லப் பிள்ளைகளுக்கு முழு நேரச் சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளார்கள் .இவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! வன்னிச் சங்கம் -கனடா 416-644 1113
தொடர்ச்சியான சிறப்புணவுத்திட்டத்தில் பெற்றோர்களை இழந்த பெண் பிள்ளைகள் வாழ்கின்ற மு/ முள்ளியவளை “பாரதி சிறுவர் அபிவிருத்தி இல்லத்திற்கு” கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் யா/துன்னாலை பிறப்பிடமாகவும், வ்வுனிக்குளம், மற்றும் கனடா- ஸ்காபுரோவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு வெற்றிவேலு தியாகராஜா - கனடா அவர்களின் 31 ம்நாள் அந்தியேட்டி தினமாகிய இன்றைய தினத்தினை சிறப்பிக்கும் பொருட்டு அன்னாரின் மனைவி மற்றும் பிள்ளைகள் குடும்பம்-கனடா அவர்களால் இல்லப் பிள்ளைகளுக்கு மதிய நேரச் சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளார்கள் .இவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! வன்னிச் சங்கம் -கனடா 416-644 1113
தொடர்ச்சியான சிறப்புணவுத்திட்டங்களில் தர்மபுரம்-கிளிநொச்சியில் அமைந்துள்ள “ நமசிவாய முதியோர் இல்லத்தில்” வாழ்கின்ற மூத்தோர்களுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் நெடுங்கேணி-கோரமோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட அமரர் செல்வி நவரத்தினம் வினோதா அவர்களின் 16 ம் ஆண்டு தினைவு தினமாகிய இன்றைய தினத்தில் பெற்றோர்களான திரு.திருமதி நவரத்தினம் நாகேஸ்வரி ( கனடா) குடும்பத்தினர் மூத்தோர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளார்கள். இவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி ! சாந்தி !! சாந்தி !!! இவர்கள் தொடர்ந்து அன்னாரின் ஆண்டு நினைவு தினங்களில் இல்லங்களுக்கு சிறப்புணவுகள் வழங்கி வருகின்றனர்்என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வன்னிச் சங்கம் -கனடா 416 644 1113
தொடர்ச்சியான சிறப்புணவு உதவித் திட்டத்தில் கிளிநொச்சியில் இயங்குகின்ற “பக்க வாத பராமரிப்பு இல்லப் பிள்ளைகளுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் செல்வன் நேருயன். இரத்தினாகரன் (சின்னடம்பன் ) கனடா அவர்களின் 20 வது அகவை தினமாகிய இன்றைய தினத்தினைச் சிறப்பிக்கும் பொருட்டு பெற்றோர்களான திரு, திருமதி இரத்தினாகரன் கலாநிதி குடும்பம்-கனடா அவர்கள் இல்லப் பிள்ளைகளுக்கு மதிய சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளார். இவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், செல்வன் நேருயன். இரத்தினாகரன் அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து இவர் நோய் நொடியின்றி சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தம் பிள்ளைகளின் அகவை தினங்களில் இல்லங்களுக்கு சிறப்புணவுகள் வழங்கி வருகின்றனர் என்பது இங்கு குறுப்பிடத்தக்கது. வன்னிச் சங்கம் -கனடா 416 644 1113
தொடர்ச்சியான சிறப்புணவுத்திட்டங்களில் தர்மபுரம்-கிளிநொச்சியில் அமைந்துள்ள “ நமசிவாய முதியோர் இல்லத்தில்” வாழ்கின்ற மூத்தோர்களுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகம் , கனடா- பிரம்டனை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு கதிரவன் அரியரத்தினம் அவர்களின் 4 ம்ஆண்டு நினைவு திதி தினமாகிய இன்றைய தினத்தில் அன்னாரின் ஆத்ம சாந்தி வேண்டி அன்னாரின் பெற்றோர்களான திரு,திருமதி அரியரத்தினம் குடும்பத்தினரால் மூத்தோர்களுக்கு மதிய நேரச் சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளார்கள். இவர்களுக்கு இது போன்ற பல சிறப்புணவுகளை பெற்றுத் தரும் அன்னாரின் மாமாவாகிய திரு.இ. விக்கினேஸ்வரன் அவர்களுக்கும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! இவர்கள் அன்னாரின் 31 ம் நாள் அந்தியேட்டியில் இருந்து முதல் ஒரு வருடம் ஒவ்வொரு மாத திதி தினங்களிலும் பின்பு ஆண்டு திதி தினத்திலும் சிறப்புணவு வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வன்னிச் சங்கம் -கனடா 416 644 1113
தொடர்ச்சியான சிறப்புணவு உதவித் திட்டத்தில் கிளிநொச்சியில் இயங்குகின்ற “பக்க வாத பராமரிப்பு இல்லப் பிள்ளைகளுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில அமரர் திரு அருணாசலம் சங்கரமூர்த்தி (சேமமடு ) மொன்றியல் - கனடா அவர்களின் 21 ம்ஆண்டு நினைவு தினமாகிய இன்றைய தினத்தில் அன்னாரின் ஆத்ம சாந்தி வேண்டி அன்னாரின் மூத்த மகள் திரு.திருமதி கோடிஸ்வரன் நந்தகௌரி குடும்பத்தினரால் இல்லப் பிள்ளைகளுக்கு முழு நேரச் சிறப்புணவும் , வழங்கி சிறப்பித்துள்ளார்கள். இவர்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக தந்தையின் ஆண்டு திதி தினத்தில் இல்லங்களுகலகு சிறப்புணவு வழங்க வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வன்னிச் சங்கம் -கனடா 416 644 1113
தொடர்ச்சியான சிறப்புணவுத்திட்டங்களில் தர்மபுரம்-கிளிநொச்சியில் அமைந்துள்ள “ நமசிவாய முதியோர் இல்லத்தில்” வாழ்கின்ற மூத்தோர்களுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் அமரர் திரு அருணாசலம் சங்கரமூர்த்தி (சேமமடு ) மொன்றியல் - கனடா அவர்களின் 21 ம்ஆண்டு நினைவு தினமாகிய இன்றைய தினத்தில் அன்னாரின் ஆத்ம சாந்தி வேண்டி அன்னாரின் மூத்த மகள் திரு.திருமதி கோடிஸ்வரன் நந்தகௌரி குடும்பத்தினரால் மூத்தோர்களுக்கு மதிய சிறப்புணவும் , வழங்கி சிறப்பித்துள்ளார்கள். இவர்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக தந்தையின் ஆண்டு திதி தினத்தில் இல்லங்களுகலகு சிறப்புணவு வழங்க வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வன்னிச் சங்கம் -கனடா 416 644 1113
தொடர்ச்சியான சிறப்புணவு உதவித் திட்டத்தில் கிளிநொச்சியில் இயங்குகின்ற “பக்க வாத பராமரிப்பு இல்லப் பிள்ளைகளுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் செல்விகள் இஷா பவித்திரன் லக்ஷா பவித்திரன் அவர்களின் 10 வது அகவை தினமாகிய இன்றைய தினத்தில் பெற்றோர்களான திரு.திருமதி பவித்திரன் லோஜி - கனடா குடும்பத்தினர் இல்லச் சிறார்களுக்கு முழு நேரச் சிறப்புணவு வழங்கி சிறப்பித்து இல்லப் பிள்ளைகளையும் தம் பிள்ளைகளையும் மகிழ்வித்து மகிழ்ந்துள்ளார்கள். இவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் செல்விகள் இஷா பவித்திரன் மற்றும் லக்ஷா பவித்திரன் அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துகளையும் தெரிவித்து, இவர்கள் நோய் நொடியின்றி சகல செல்வங்களும் பெற்று நீடூளி காலம் சீரும் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். இவர்கள் தமது பிள்ளைகளின் அகவை தினங்களில் இல்லங்களுக்கு சிறப்புணவு வழங்கி வருகின்றார்கள் என்பது இங்கு குறுப்பிடத்தக்கது. வன்னிச் சங்கம் -கனடா 416 644 1113
னடா வன்னிச் சங்கத்தின் தொடர்ச்சியான செயற்திட்டங்களில் ஒன்றான சிறப்புணவுத்திட்டத்தின் கீழ் மு/ தேவிபுரம் வெளிச்சம் இலவசக்கல்வி நிலையத்தில் வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் வ/சேமமடுவைப் பிறப்பிடமாகவும் மு/மாமூலையை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு அருமைநாயகம் அரவிந்தன்(ரவி) அவர்களின் 17 ம் ஆண்டு நினைவு திதி தினமாகிய இன்றைய தினத்தில் அன்னாரின் ஆத்ம சாந்தி வேண்டி அன்னாரின் தாயார் ,திருமதி அருமைநாயகம் நாகம்மா மற்றும் சகோதரி குடும்பத்தினர்கள் மாணவர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளார்கள். இவர்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! இவர்கள் கடந்த பல வருடங்களாக அன்னாரின் ஆண்டுத் திதி தினத்தில் இல்லச் சிறார்களுக்கு சிறப்புணவு வழங்கி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வன்னிச் சங்கம் -கனடா 416 644 1113
தொடர்ச்சியான சிறப்புணவு உதவித் திட்டத்தில் கிளிநொச்சியில் இயங்குகின்ற “பக்க வாத பராமரிப்பு இல்லப் பிள்ளைகளுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில நெடுங்கேணி- ஆனந்தர்புளியங்குளத்தினைச் சேர்ந்த அமரர்கள் திரு.கணபதிப்பிள்ளை சிவஞானசுந்தரம் திருமதி சிவஞானசுந்தரம் பூமணி அவர்களின் 4 ம் ஆண்டு திதி தினமாகிய இன்றைய தினத்தில் இளைய மகன் திரு.திருமதி ஞானேந்திரன் (ஞானம்) குடும்பத்தினர் - கனடா அவர்களினால் இன்றைய தினம் இல்லப் பிள்ளைகளுக்கு மதிய நேரச் சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளார்,இவருக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னார்களின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! இவர்கள் தொடர்ந்து பெற்றோர்களின் நினைவு திதி தினங்களுக்கும், பிள்ளையின் அகவை தினங்களுக்கும் இல்லங்களுக்கு சிறப்புணவு வழங்கி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வன்னிச் சங்கம் -கனடா 416 644 1113
தொடர்ச்சியான சிறப்புணவுத்திட்டங்களில் தர்மபுரம்-கிளிநொச்சியில் அமைந்துள்ள “ நமசிவாய முதியோர் இல்லத்தில்” வாழ்கின்ற மூத்தோர்களுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் அமரர்கள் திரு.கணபதிப்பிள்ளை சிவஞானசுந்தரம் திருமதி சிவஞானசுந்தரம் பூமணி நெடுங்கேணி - ஆனந்தர்புளியங்குளம் அவர்களின் 4 ம் ஆண்டு திதி தினமாகிய இன்றைய தினத்தில் இளைய மகன் திரு.திருமதி ஞானேந்திரன் (ஞானம்) குடும்பத்தினர் - கனடா அவர்களினால் இன்றைய தினம் மூத்தோர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளார்கள். இவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னார்களின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! இவர்கள் தொடர்ந்து பெற்றோர்களின் நினைவு திதி தினங்களுக்கும், பிள்ளையின் அகவை தினங்களுக்கும் இல்லங்களுக்கு சிறப்புணவு வழங்கி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வன்னிச் சங்கம் -கனடா
தொடர்ச்சியான சிறப்புணவுத்திட்டங்களில் தர்மபுரம்-கிளிநொச்சியில் அமைந்துள்ள “ நமசிவாய முதியோர் இல்லத்தில்” வாழ்கின்ற மூத்தோர்களுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் யா/ நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், கனடா பிரம்டன் நகரில் வசித்து வந்தவருமாகிய அமரர் திருமதி சிவபாக்கியம் கனகசபை அவர்களின் 31 ம் நாள் அந்தியேட்டி தினமாகிய இன்றைய தினத்தில் அன்னாரின் மகன்்குடும்பத்தினரான திரு, திருமதி தேவகாந்தன்ன- பத்மினி குடும்பத்தினர் மூத்தோர்களுக்கு மதிய நேரச் சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளார்கள். இவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! இவர்கள் பல வருடங்கலாக தம் , பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களின் அகவை தினங்களிலும், இல்லங்களுக்கு சிறப்புணவு வழங்கி வருவதோடு பெற்றோர்களை இழந்த இரு மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கி வருகின்றளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வன்னிச் சங்கம் -கனடா
தொடர்ச்சியான சிறப்புணவுத்திட்டங்களில் தர்மபுரம்-கிளிநொச்சியில் அமைந்துள்ள “ நமசிவாய முதியோர் இல்லத்தில்” வாழ்கின்ற மூத்தோர்களுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் யா/வேலணையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு அருளானந்தம் சின்னதுரை(குணம் ) அவர்களின் 4 ம் ஆண்டு நினைவு திதி தினமாகிய இன்றைய தினத்தில் அன்னாரின் குடும்பத்தினரால் மூத்தோர்களுக்கு முழு நேழச் சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளார்கள் இவர்களுக்கு இவ் உதவியினை ஏற்படுத்தி தந்த சின்டி துரித பணமாற்று நிறுவினத்தாருக்கும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! இவர்கள் அன்னாரின் 31 ம் நாள் அந்தியேட்டி தினத்திலும் அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டு நினைவு திதி தினங்களிலும் இல்லங்களுக்கு சிறப்புணவு வழங்கி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியான சிறப்புணவுத்திட்டங்களில் தர்மபுரம்-கிளிநொச்சியில் அமைந்துள்ள “ நமசிவாய முதியோர் இல்லத்தில்” வாழ்கின்ற மூத்தோர்களுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் திருமதி கலைச்செல்வி சிவகாந்தன் (சுழிபுரம் ) கனடா அவர்களின் அகவை தினமாகிய இன்றைய தினத்தினைச் சிறப்பிக்கும் பொருட்டு திரு, திருமதி சிவகாந்தன் கலைச்செல்வி குடும்பத்தினர் மூத்தோர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளார்கள்.இவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், திருமதி கலைச்செல்வி சிவகாந்தன் அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்ளையும் தெரிவித்து,கொள்வதுடன் இவர் நோய் நொடியின்றி சகல செல்வங்களும் பெற்று நீடூளி காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். இவர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக தம் ,தமது பிள்ளைகளின் அகவை தினங்களில் இல்லங்களுக்கு சிறப்புணவுத் திட்டங்களும்,மற்றும் தந்தையை இழந்த மாணவிக்கு புலமைப்பரிசில் ஊடாக நிதியுதவி வழ்ங்கி வருகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியான சிறப்புணவு உதவித் திட்டத்தில் கிளிநொச்சியில் இயங்குகின்ற “பக்க வாத பராமரிப்பு இல்லப் பிள்ளைகளுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் திரு.இராஜதுரை சாந்திக்குமார் - (மாமூலை )கனடா அவர்களின் அகவை தினமாகிய இன்றைய தினத்தினைச் சிறப்பிக்கும் பொருட்டு திரு,திருமதி சாந்திக்குமார் குடும்பத்தினர் இல்லப்பிள்ளைகளுக்கு முழு நேர சிறப்புணவு வழங்கி இல்லப்பிள்ளைகளையும் ,தம் பிள்ளைகளையும் மகிழ்வித்து மகிழ்வித்துள்ளார்கள். இவர்களுக்கு நன்றியையும் , பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், திரு.இராஜதுரை சாந்திக்குமார் அவர்களுக்கு இனிய அகவை நாள் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து இவர்நோய் நொடியின்றி சகல செல்வங்களும் பெற்று நீடூளிகாலம் சீரும், சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம்.
தொடர்ச்சியான சிறப்புணவு உதவித் திட்டத்தில் கிளிநொச்சியில் இயங்குகின்ற “பக்க வாத பராமரிப்பு இல்லப் பிள்ளைகளுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் திருமதி சுகந்தி ஈஸ்வரன் -கனடா அவர்களின் அகவை தினமாகிய நேற்றைய தினத்தினைச் சிறப்பிக்கும் பொருட்டு திரு, திருமதி ஈஸ்வரன் சுகந்தி குடும்பத்தினர் இல்லச் சிறார்களுக்கு முழு நேரச் சிறப்புணவு வழங்கி இல்லப்பிள்ளைகளையும், தம் பிள்ளைகளையும் மகிழ்வித்த இவர்களுக்கும் இவ் உதவியினை ஏற்படுத்தி தந்த சின்டி துரித பணமாற்று நிறுவனத்தினருக்கும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், திருமதி சுகந்தி ஈஸ்வரன் அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்ளையும் தெரிவித்துக் கொள்வதுடன் இவர் நோய் நொடியின்றி சகல செல்வங்களும் பெற்று நீடூளி காலம் சீரும் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம்.
தொடர்ச்சியான சிறப்புணவுத்திட்டங்களில் தர்மபுரம்-கிளிநொச்சியில் அமைந்துள்ள “ நமசிவாய முதியோர் இல்லத்தில்” வாழ்கின்ற மூத்தோர்களுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் யாழ் - கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் - பாரிஸ்சை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு இராமு சோதீஸ்வரன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு திதி தினமாகிய இன்றைய தினத்தில் அன்னாரின் ஆத்ம சாந்தி வேண்டி அன்னாரின் மனைவி திருமதி சோதீஸ்வரன் மற்றும் பிள்ளைகள் குடும்பத்தினர் மூத்தோர்களுக்கு முழு நேரச் சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளார்கள். இவர்களுக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! இவர்கள் அன்னாரின் 31 ம் நாள் அந்தியேட்டி மற்றும் ஆண்டு திவசங்களுக்கு இல்லங்களுக்கு சிறப்புணவு வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியான சிறப்புணவு உதவித் திட்டத்தில் கிளிநொச்சியில் இயங்குகின்ற “பக்க வாத பராமரிப்பு இல்லப் பிள்ளைகளுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் செல்வன் சிவமாறன் சிவகாந்தன் (கட்டுவன்)கனடா அவர்களின் 1 வது அகவை தினமாகிய நேற்றைய தினத்தினைச் சிறப்பிக்கும் பொருட்டு நேற்றைய தினம் பெற்றோர்களான திரு, திருமதி சிவகாந்தன் கலைச்செல்வி குடும்பத்தினர் இல்லச் சிறார்களுக்கு முழு நேரச் சிறப்புணவு வழங்கி இல்லப்பிள்ளைகளையும், தம் பிள்ளைகளையும் மகிழ்வித்து மகிழ்ந்துள்ளார்கள். . இவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், செல்வன் சிவமாறன் சிவகாந்தன் அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்ளையும் தெரிவித்துக் கொள்வதுடன் இவர் நோய் நொடியின்றி சகல செல்வங்களும் பெற்று நீடூளி காலம் சீரும் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். இவர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக தம், தமது பிள்ளைகளின் அகவை தினங்களில் இல்லங்களுக்கு சிறப்புணவுத் திட்டங்களும்,மற்றும் தந்தையை இழந்த மாணவிக்கு புலமைப்பரிசில் ஊடாக நிதியுதவி வழங்கி வருவதோடு சங்கத்தின் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட வெள்ள நிவாரங்கள் மற்றும் 3000 மாணவர்களுக்கான பென்சில்களையும் வழங்கியிருந்தார்கள்.என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியான சிறப்புணவு உதவித் திட்டத்தில் கிளிநொச்சியில் இயங்குகின்ற “பக்க வாத பராமரிப்பு இல்லப் பிள்ளைகளுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் செல்வி சிவடினேசா சிவகாந்தன் (கட்டுவன்)கனடா அவர்களின் 10 வது அகவை தினமாகிய இன்றைய தினத்தினைச் சிறப்பிக்கும் பொருட்டு பெற்றோர்களான திரு, திருமதி சிவகாந்தன் கலைச்செல்வி குடும்பத்தினர் இல்லச் சிறார்களுக்கு முழு நேரச் சிறப்புணவு வழங்கி இல்லப்பிள்ளைகளையும், தம் பிள்ளைகளையும் மகிழ்வித்து மகிழ்ந்துள்ளார்கள். .இவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், செல்வி சிவடினேசா சிவகாந்தன் அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்ளையும் தெரிவித்துக் கொள்வதுடன் இவர் நோய் நொடியின்றி சகல செல்வங்களும் பெற்று நீடூளி காலம் சீரும் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். இவர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக தம், தமது பிள்ளைகளின் அகவை தினங்களில் இல்லங்களுக்கு சிறப்புணவுத் திட்டங்களும்,மற்றும் தந்தையை இழந்த மாணவிக்கு புலமைப்பரிசில் ஊடாக நிதியுதவி வழங்கி வருவதோடு சங்கத்தின் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட வெள்ள நிவாரங்கள் மற்றும் 3000 மாணவர்களுக்கான பென்சில்களையும் வழங்கியிருந்தார்கள்.என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியான சிறப்புணவு உதவித் திட்டத்தில் வவுனியா -தவசிக்குளத்தில் இயங்குகின்ற “புது வாழ்வு பூங்கா” (ORHAN)விசேட பாடசாலையில் கல்வி பயில்கின்ற மனவளர்ச்சி குன்றிய,விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் திரு.பவித்திரன் பத்மநாதன் - கனடா அவர்களின் அகவை தினமாகிய இன்றைய தினத்தினைச் சிறப்பிக்கும் பொருட்டு திரு,திருமதி பவித்திரன் லோஜி குடும்பத்தினரால் இல்லப்பிள்ளைகளுக்கு மதிய சிறப்புணவு வழங்கி சிறப்பித்து இல்லப்பிள்ளைகளை மகிழ்வித்து மகிழ்வித்துள்ளார்கள் இவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளும் இவ்வேளை திரு.பவித்திரன் பத்மநாதன் அவர்களுக்கு இனிய அகவை தினநல்வாழ்த்துகள். இவர்நோய் நொடியின்றி சகல செல்வங்களும் பெற்று நீடூளிகாலம் சீரும், சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். இவர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக தமது குடும்பத்தினரின் அகவை தினங்களில் இல்லச்சிறாரகளுக்கு சிறப்புணவு வழங்கி வருகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியான சிறப்புணவு உதவித் திட்டத்தில் வவுனியா -தவசிக்குளத்தில் இயங்குகின்ற “புது வாழ்வு பூங்கா” (ORHAN)விசேட பாடசாலையில் கல்வி பயில்கின்ற மனவளர்ச்சி குன்றிய,விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் திரு.சிவகாந்தன் சிவசுந்தரம் (கட்டுவன்)கனடா அவர்களின் அகவை தினமாகிய தை 25 யினை சிறப்பிக்கும் பொருட்டு இன்றைய தினம் திரு,திருமதி சிவகாந்தன் கலைச்செல்வி குடும்பத்தினரால் இல்லப்பிள்ளைகளுக்கு மதிய சிறப்புணவு வழங்கி சிறப்பித்து தம்பிள்ளைகளையும் இல்லப்பிள்ளைகளையும் மகிழ்வித்து மகிழ்வித்துள்ளார்கள் இவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளும் இவ்வேளை திரு.சிவகாந்தன் சிவசுந்தரம் அவர்களுக்கு பிந்திய இனிய அகவை தினநல்வாழ்த்துகள். இவர்நோய் நொடியின்றி சகல செல்வங்களும் பெற்று நீடூளிகாலம் சீரும், சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். இவர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக தமது, பிள்ளைகளின் அகவை தினங்களில் இல்லச்சிறாரகளுக்கு சிறப்புணவுத் திட்டங்களும்,மற்றும் தந்தையை இழந்த மாணவிக்கு புலமைப்பரிசில் ஊடாக நிதியுதவி வழ்ங்கி வருகின்றார்கள் என்பது இங்கு குறிபிடத்தக்கது
தொடர்ச்சியான சிறப்புணவு உதவித் திட்டத்தில் கிளிநொச்சியில் இயங்குகின்ற “பக்க வாத பராமரிப்பு இல்லப் பிள்ளைகளுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் செல்வி அபர்ணா அருணறூபன் -கனடா அவர்கள் தனது 29 வது அகவை தினமாகிய இன்றைய தினத்தினைச் சிறப்பிக்கும் பொருட்டு இல்லப் பிள்ளைகளுக்கு மதிய சிறப்புணவு வழங்கி மகிழ்வித்து மகிழ்வித்துள்ளார். இவருக்கு நன்றியையும் , பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளும் இவ்வேளை இனிய அகவை தின நல்வாழ்துக்களையும் தெரிவித்து இவர் நோய் நொடியின்றி சகல செல்வங்களுக்கு பெற்று நீடூளிகாலம் சீரும், சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். இவர் கடந்த சில ஆண்டுகளில் இருந்து தனது அகவை தினத்தில் இல்லங்களுக்கு சிறப்புணவு வழங்கி வருகின்றதோடு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தற்காலிக வீடுகளில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியான சிறப்புணவுத்திட்டங்களில் தர்மபுரம்-கிளிநொச்சியில் அமைந்துள்ள “ நமசிவாய முதியோர் இல்லத்தில்” வாழ்கின்ற மூத்தோர்களுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் அமரர் திரு வரதராஜன் செல்லத்துரை (ஜெர்மனி) அவர்களின் முதலாம் ஆண்டு திதி தினமாகிய இன்றைய தினத்தினை சிறப்பிக்கும் பொருட்டு அன்னாரின் மனைவி, பிள்ளைகள் இணைந்து மூத்தோர்களுக்கு முழு நேரச்சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளார்.இவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! இவர்கள் கடந்த ஆண்டில் இருந்து திருமண , அகவை தினங்களில் இல்லங்களுக்கு சிறப்புணவு வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியான சிறப்புணவு உதவித் திட்டத்தில் கிளிநொச்சியில் இயங்குகின்ற “பக்க வாத பராமரிப்பு இல்லப் பிள்ளைகளுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில யா/ மீசாலைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு. நவரட்ணராசா சபாபதிப்பிள்ளை அவர்களின் 5 ம் ஆண்டு திதி தினமாகிய இன்றைய தினத்தினை சிறப்பிக்கும் பொருட்டு அன்னாரின் மகள் ஜெயமதி சபாபதிப்பிள்ளை -கனடா அவர்களினாம் இல்லப்பிள்ளைகளுக்கு மதிய சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளார்கள் இவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
கனடா வன்னிச் சங்கத்தின் தொடர்ச்சியான செயற்திட்டங்களில் ஒன்றான சிறப்புணவுத்திட்டத்தின் கீழ் மு/ தேவிபுரம் வெளிச்சம் கல்வி நிலையத்தில் வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் செல்வி ஆர்த்திகா ஞானேஸ்வரன்(அனலைதீவு) கனடா அவர்களின் 13 வது அகவை தினமாகிய இன்றைய தினத்தினைச் சிறப்பிக்கும் பொருட்டும் வெளிச்சம் கல்வி நிலைய மாணவர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கி மாணவர்களையும் , தம் பிள்ளைகளையும் மகிழ்வித்து மகிழ்வித்துள்ளார்கள். பெற்றோர் திரு,திருமதி ஞானேஸ்வரன் சங்கீதா குடும்பத்தினர் இவர்களுக்கு நன்றியையும் , பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், செல்வி ஆர்த்திகா ஞானேஸ்வரன் அவர்களுக்கு இனிய அகவை நாள் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து இவர்நோய் நொடியின்றி சகல செல்வங்களும் பெற்று நீடூளிகாலம் சீரும், சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். இவர்கள் தந்தையை இழந்த மாணவனுக்கு புலமைப்பரிசில் வழங்கி தற்போது பல்கலைக் கழகத்திற்கு சென்றுள்ளார் அத்துடன் தம், பிள்ளைகளின் அகவை தினங்களில் இல்லங்களுக்கு சிறப்புணவு வழங்கி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
தொடர்ச்சியான சிறப்புணவு உதவித் திட்டத்தில் கிளிநொச்சியில் இயங்குகின்ற “பக்க வாத பராமரிப்பு இல்லப் பிள்ளைகளுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில அமரர் திருமதி நகுலாம்பிகை தம்பு - முள்ளியவளை, இலங்கை அமரர் திருமதி சரஸ்வதி ஏரம்பு - தெல்லிப்பளை, இலங்கை அமரர் திருமதி இராசலட்சுமி சற்குணம்- ரொரொன்டோ, கனடா ஆகிய தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட மூன்று சகோதரிகளின் நினைவு தினங்களை முன்னிட்டு திரு,திருதி கணேசலிங்கம் ஜெயந்தி(கனடா )(மகள்,பெறாமகள்) குடும்பத்தினர் இன்றைய தினத்தில் இல்லப் பிள்ளைகளுக்கு மதிய சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளனர்.இவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னார்களின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! இவர்கள் தொடர்ந்து பல வருடங்களாக பிள்ளைகளின் அகவை தினங்கள் மற்றும் தாய் , சிறிய தாய்மார்களின் நினைவு தினங்களில் இல்லங்களிக்கு சிறப்புணவும் தந்தையை இழந்த மாணவி ஒருவருக்கும் புலமைப் பரிசில் வழங்கி வருகின்றதோடு மட்டுமன்றி பல உறவுகளை சங்கத்தின் புலமைப் பரிசில் திட்டங்களில் இணைந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது . நன்றிகள்
தொடர்ச்சியான சிறப்புணவு உதவித் திட்டத்தில் கிளிநொச்சியில் இயங்குகின்ற “பக்க வாத பராமரிப்பு இல்லப் பிள்ளைகளுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் திரு, திருமதி அமிர்தநாத் காருண்யா தம்பதியினர் - கனடா அவர்களின் 7 வது ஆண்டு திருமண நாளாகிய இன்றைய தினத்தினைச் சிறப்பிக்கிம் பொருட்டு சிறார்களுக்கு மதிய , இரவு சிறப்புணவை வழங்கி மகிழ்வித்து மகிழ்வித்துள்ளனர்.இவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளும் இவ்வேளை திரு, திருமதி அமிர்தநாத் காருண்யா தம்பதியினருக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் இவர்கள் நோய் நொடியின்றி சகல செல்வங்களும் பெற்று நீடூளிகாலம் சீரும், சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். இன்றைய தினத்தில் நமசிவாய முதியோர் இல்லத்திற்கும் சிறப்புணவு வழங்கினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
தொடர்ச்சியான சிறப்புணவுத்திட்டங்களில் தர்மபுரம்-கிளிநொச்சியில் அமைந்துள்ள “ நமசிவாய முதியோர் இல்லத்தில்” வாழ்கின்ற மூத்தோர்களுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் திரு, திருமதி அமிர்தநாத் காருண்யா தம்பதியினர் - கனடா அவர்களின் 7 வது ஆண்டு திருமண நாளாகிய இன்றைய தினத்தினைச் சிறப்பிக்கிம் பொருட்டு மூத்தோர்களுக்கு மதிய சிறப்புணவை வழங்கி மகிழ்வித்துள்ளனர். இவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளும் இவ்வேளை திரு, திருமதி அமிர்தநாத் காருண்யா தம்பதியினருக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள். இவர்கள் நோய் நொடியின்றி சகல செல்வங்களும் பெற்று நீடூளிகாலம் சீரும், சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். இன்றைய தினத்தில் பக்க வாத பராமரிப்பு இல்லத்திற்கும் சிறப்புணவு வழங்கினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
கனடா வன்னிச் சங்கத்தின் தொடர்ச்சியான செயற்திட்டங்களில் ஒன்றான சிறப்புணவுத்திட்டத்தின் கீழ் மு/ தேவிபுரம் வெளிச்சம் இலவசக்கல்வி நிலையத்தில் வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் யா/ மல்லாகத்தினைப் பிறப்பிடமாகவும் நெடுங்கேணி மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திருமதி சண்முகம் பூரணம் அவர்களின் 26 வது திதி தினமாகிய நேற்றைய தினத்தினை சிறப்பிக்கும் பொருட்டு அன்னாரின் மகள், பேரப்பிள்ளைகள், மற்றும் பூட்டப்பிள்ளைகள். இணந்து இல்லப் பிள்ளைகளுக்கு மதிய சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளார்.இவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! இவர்கள் தொடர்ந்து பல வருடங்களாக தம் தந்தை, சகோதரன் மற்றும் பேத்தியாரின் நினைவு தினங்களில் இல்லங்களுக்கு சிறப்புணவு வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியான சிறப்புணவு உதவித் திட்டத்தில் கிளிநொச்சியில் இயங்குகின்ற “பக்க வாத பராமரிப்பு இல்லப் பிள்ளைகளுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில திரு, திருமதி ஈஸ்வரன் சுகந்தி தம்பதியினர் - கனடா அவர்களின் 30வது ஆண்டு திருமண நாளாகிய இன்றைய தினத்தினைச் சிறப்பிக்கிம் பொருட்டு சிறார்களுக்கு மதிய , இரவு சிறப்புணவை வழங்கி மகிழ்வித்து மகிழ்வித்துள்ளனர்.இவர்களுக்கும் இவ் உதவியினை ஏற்பாடு செய்து தந்த சின்டி துரித பணமாற்று சேவை நிறுவினத்தாருக்கும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளும் இவ்வேளை திரு, திருமதி ஈஸ்வரன் சுகந்தி தம்பதியினருக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் இவர்கள் நோய் நொடியின்றி சகல செல்வங்களும் பெற்று நீடூளிகாலம் சீரும், சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். இன்றைய தினத்தில் நமசிவாய முதியோர் இல்லத்திற்கும் சிறப்புணவு வழங்கினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது வன்னிச் சங்கம் -கனடா 416 644 1113
தொடர்ச்சியான சிறப்புணவுத்திட்டங்களில் தர்மபுரம்-கிளிநொச்சியில் அமைந்துள்ள “ நமசிவாய முதியோர் இல்லத்தில்” வாழ்கின்ற மூத்தோர்களுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் திரு, திருமதி ஈஸ்வரன் சுகந்தி தம்பதியினர் - கனடா அவர்களின் 30வது ஆண்டு திருமண நாளாகிய இன்றைய தினத்தினைச் சிறப்பிக்கிம் பொருட்டு மூத்தோர்களுக்கு மதிய சிறப்புணவை வழங்கி மகிழ்வித்து மகிழ்வித்துள்ளனர். இவர்களுக்கும் இவ் உதவியினை ஏற்பாடு செய்து தந்த சின்டி துரித பணமாற்று சேவையினருக்கும் மனமார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளும் இவ்வேளை திரு, திருமதி ஈஸ்வரன் சுகந்தி தம்பதியினருக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் இவர்கள் நோய் நொடியின்றி சகல செல்வங்களும் பெற்று நீடூளிகாலம் சீரும், சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். இன்றைய தினத்தில் பக்க வாத பராமரிப்பு இல்லத்திற்கும் சிறப்புணவு வழங்கினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது வன்னிச் சங்கம் -கனடா 416 644 1113
தொடர்ச்சியான சிறப்புணவு உதவித் திட்டத்தில் கிளிநொச்சியில் இயங்குகின்ற “பக்க வாத பராமரிப்பு இல்லப் பிள்ளைகளுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில கனடாவைச் சேர்ந்த இரட்டையர்களான செல்வன் குழலோன் கெங்கேஸ்வரராசா செல்வன் மயிலோன் கெங்கேஸ்வரராசா அவர்களுக்கு நல்லாசீ வேண்டி பெற்றோர்களான திரு,திருமதி கெங்கேஸ்வரராசா குடும்பம் -கனடா அவர்களினால் நேற்றைய தினத்தில் மதிய மற்றும் இரவு சிறப்புணவு வழங்கி இல்லப்பிள்ளைகளையும், தம் பிள்ளைகளையும்,மகிழ்வித்துள்ளார். இவருக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளும் இவ்வேளை செல்வன்கள் குழலோன் மற்றும் மயிலோன் கெங்கேஸ்வரராசா அவர்கள் நோய் நொடியின்றி சகல சௌபாக்கியங்களும் பெற்று நீடூளிகாலம் சீரும், சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். இவர்கள் தந்தையை இழந்த ஓரு மாணவிக்கு புலமைப் பரிசில் வழங்கி வருவதோடு இல்லங்களுக்கும் சிறப்புணவு வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
கனடா வன்னிச் சங்கத்தின்ம் செயற்திட்டங்களில் மற்றும் ஒன்றான மாணவர்களுக்கான சிறப்பணவு வழங்குதலின் கீழ் மு/ தேவிபுரம் S.S.V கலைக் கல்லூரி மாணவர்களுக்கு வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் செல்வி அரியானா நிஷாந்தன் - கனடா அவர்களின் 3 வது அகவை தினமாகிய இன்றைய தினத்தினைச் சிறப்பிக்கும் பொருட்டு பெற்றோர்களான திரு,திருமதி நிஷாந்தன் ரதி குடும்பத்தினர் கல்வி நிலைய மாணவர்களுக்கு மதிய நேரச் சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளார்கள். இவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் செல்வி அரியானா நிஷாந்தன் அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து இவர் நோய் நொடியின்றி சகல செல்வங்களுக்கு பெற்று நீடூளிகாலம் சீரும், சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். இவர்கள் பல வருடங்களாக அகவை தினங்களில் இல்லங்களுக்கு சிறப்புணவுகளும் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி.
தொடர்ச்சியான சிறப்புணவுத்திட்டங்களில் தர்மபுரம்-கிளிநொச்சியில் அமைந்துள்ள “ நமசிவாய முதியோர் இல்லத்தில்” வாழ்கின்ற மூத்தோர்களுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் செல்வன் லக்ஷன் தேவகாந்தன் ( நெல்லியடி) -கனடா (வாட்டர்லூ பல்கலைக்கழகம் லாரியர், வணிக நிர்வாகத்தின் இளங்கலை (BBA மற்றும் பிரெஞ்சு) அவர்களின் 20 வது அகவை தினமாகிய நேற்றைய தினத்தினைச் சிறப்பிக்கும் பொருட்டு பெற்றோர்களான திரு,திருமதி தேவகாந்தன் பத்மினி குடும்பத்தினர் மூத்தோர்களுக்கு மதிய நேரச் சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளார்கள். இவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் செல்வன் லக்ஷன் தேவகாந்தன் அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து இவர் நோய் நொடியின்றி சகல செல்வங்களுக்கு பெற்று நீடூளிகாலம் சீரும், சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். இவர்கள் தந்தையை இழந்த இரு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் மற்றும் தம் பிள்ளைகளின், பெற்றோர்களின் அகவை தினங்கள் , நினைவு தினங்களில் இல்லங்களுக்கு சிறப்புணவுகளும் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி.
தொடர்ச்சியான சிறப்புணவுத்திட்டத்தில் பெற்றோர்களை இழந்த பெண் பிள்ளைகள் வாழ்கின்ற மு/ முள்ளியவளை “பாரதி சிறுவர் அபிவிருத்தி இல்லத்திற்கு” கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் மு / கணுக்கேணி கிழக்கு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு முகுந்தன் சங்கரப்பிள்ளை அவர்களின் 31 ம்நாள் அந்தியேட்டி தினமாகிய இன்றைய தினத்தினை சிறப்பிக்கும் பொருட்டு அன்னாரின் கனடா மருமக்களான செல்வன்கள் . சங்கவன் பத்மராசா ,சானுஜன் பத்மராசா , நவசங்கீத் தவலோகநாதன் அவர்களால் இல்லப் பிள்ளைகளுக்கு மதிய மற்றும் இரவு நேரச் சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளார்.இவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! இவர்கள் பலவருடங்களாக இல்லங்களுக்கு சிறப்புணவு வழங்க வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது ..
தொடர்ச்சியான சிறப்புணவுத்திட்டங்களில் தர்மபுரம்-கிளிநொச்சியில் அமைந்துள்ள “ நமசிவாய முதியோர் இல்லத்தில்” வாழ்கின்ற மூத்தோர்களுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் வ/ நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு தாமோதரம்பிள்ளை பரமநாதன் அவர்களின் 40 ம் ஆண்டு திதி தினமாகிய இன்றைய தினத்தினை சிறப்பிக்கும் பொருட்டு அன்னாரின் மனைவி, பிள்ளைகள் ,மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் - கனடா இணைந்து மூத்தோர்களுக்கு மத்ய நேரச்சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளார்.இவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! இவர்கள் தம் தந்தை, சகோதரன் மற்றும் பேத்தியாரின் நினைவு தினங்களில் இல்லங்களுக்கு சிறப்புணவு வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியான சிறப்புணவு உதவித் திட்டத்தில் கிளிநொச்சியில் இயங்குகின்ற “பக்க வாத பராமரிப்பு இல்லப் பிள்ளைகளுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திருமதி பாலச்சந்திரன் மேரிராணி அவர்களின் 3 ம் ஆண்டு நினைவு தினமாகிய இன்றைய தினத்தினை சிறப்பிக்கும் பொருட்டு திரு.திருமதி சிவநாதன் தமிழ்ச்செல்வி (மகள் குடும்பம்) அவர்களால் இல்லப் பிள்ளைகளுக்கு மதிய மற்றும் இரவு நேரச் சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளார்.இவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! இவர்கள் பெற்றோர்களின் நினைவு தினங்களில் இல்லங்களுக்கு சிறப்புணவு வழங்கி வருவதோடு, நீண்ட தூரம் நடந்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி வருவதோடு சங்கத்தின் வன்னிக்கொத்து உணவுச் சாவடியில் குடும்பமாக வந்து தமது தார்மீகப் பணிகளை வழங்கி வருகின்றனர்்என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியான சிறப்புணவுத்திட்டங்களில் தர்மபுரம்-கிளிநொச்சியில் அமைந்துள்ள “ நமசிவாய முதியோர் இல்லத்தில்” வாழ்கின்ற மூத்தோர்களுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் திருமதி நந்தகுமார் சொரூபகாந்தி ( கொக்குவில் ) பிரித்தானியா அவர்களின் அகவை தினமாகிய நேற்றைய தினத்தினைச் சிறப்பிக்கும் பொருட்டு மூத்தோர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கி மூத்தோர்களை மகிழ்வித்து மகிழ்வித்துள்ளார்கள். இவர்களுக்கு நன்றியையும் , பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், திருமதி நந்தகுமார் சொரூபகாந்தி அவர்களுக்கு இனிய அகவை நாள் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து இவர்நோய் நொடியின்றி சகல செல்வங்களும் பெற்று நீடூளிகாலம் சீரும், சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். இவர் பல வருடங்கலாக தம் அகவை தினங்களில் இல்லங்களுக்கு சிறப்புணவு வழங்கி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . வன்னிச் சங்கம் -கனடா 416-644 1113
குறைந்த வருமாணம் பெறும் மாணவர்களுக்கான கற்கை உபகரணம் வழங்கல் . செல்வன் சந்தோஸ் பிரேமதாஸ் -கனடா அவர்களின் 26 வது பிறந்த தினமாகிய இன்றைய தினம் (Dec.25 /2024 ) செவ்வாய்க் கிழமை 10 பாடசாலை மாணவர்களுக்கு தலா 4,000/= பெறுமதியான கற்கை உபகரணங்களை வழங்கி வைக்கின்றார்கள் பெற்றோர் திரு, திருமதி பிரேமதாஸ் பிரியா குடும்பம்-கனடா
குறைந்த வருமாணம் பெறும் 20 மாணவர்களுக்கான கற்கை உபகரணம் வழங்கல் . மார்கழி 25/2024 செவ்வாய்க் கிழமை ஆகிய இன்று செல்வி பிறிட்டிகா தேவகாந்தன்அவர்கள் Student at Mc master University (5th year)Electrical engineering management program தனது 22 பிறந்த நாளை கனடாவில் கொண்டாடுகின்றார்
உதவியை வழங்குபவர்: வன்னிச்சங்கம் கனடா பெறுபவர் : செல்வி சுடர்மதி மு/மல்லாவி மத்திய கல்லூரி மற்றும் செல்வி பிரித்திகா மு/மயில்வாகனம் தமிழ் வித்தியாலயம் வன்னிச்சங்கம்-கனடா 416-644 1113
உதவியை வழங்குபவர்: வன்னிச்சங்கம் கனடா பெறுபவர் : செல்வி விதுஷா கி/ அக்காரயன்குளம் மகா வித்தியாலம் வன்னிச்சங்கம்-கனடா 416-644 1113
உதவியை வழங்குபவர்: வன்னிச்சங்கம் கனடா பெறுபவர் : செல்வி தமிழ்நிலா மற்றும் செல்வன் யதுசன் கி/ வன்னேரிக்குளம் மகா வித்தியாலம் வன்னிச்சங்கம்-கனடா 416-644 1113
உதவியை வழங்குபவர்: வன்னிச்சங்கம் கனடா பெறுபவர் : செல்வி கொடியரசி மு/ உடையார்கட்டு மகா வித்தியாலம் வன்னிச்சங்கம்-கனடா 416-644 1113
தொடர்ச்சியான சிறப்புணவுத்திட்டங்களில் தர்மபுரம்-கிளிநொச்சியில் அமைந்துள்ள “ நமசிவாய முதியோர் இல்லத்தில்” வாழ்கின்ற மூத்தோர்களுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் யாழ்ப்பாணம் ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும் வதிவிடவும் கொண்ட அமரர் திரு ஐயாதுரை தியாகராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளாகிய இன்றைய தினத்தில் அன்னாரின் ஆத்ம சாந்தி வேண்டி அன்னாரின் பிள்ளைகள் மற்றும் மருமக்கள் மூத்தோர்களுக்கு மதிய நேரச் சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளார்கள். இவர்களுக்கு எமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! வன்னிச் சங்கம் -கனடா 416 644 1113
தொடர்ச்சியான சிறப்புணவு உதவித் திட்டத்தில் கிளிநொச்சியில் இயங்குகின்ற “பக்க வாத பராமரிப்பு இல்லப் பிள்ளைகளுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் செல்வி மகீஷா ஜெனார்த்தனன்(மாரீசன்கூடல், இளவாலை) கனடா அவர்களின் 8 ஆவது அகவை தினமாகிய நேற்றைய தினத்தினைச் சிறப்பிக்கும் பொருட்டு பெற்றோர்களான திரு,திருமதி ஜெனார்த்தனன் (ஜெனா)குடும்பம் - கனடா அவர்கள் இல்ல மாணவர்களுக்கு மதிய சிறப்புணவை வழங்கி சிறப்பித்து மகிழ்வித்துள்ளனர். இவருக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளும் இவ்வேளை செல்வி மகீஷா ஜெனார்த்தனன் அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து, இவர் நோய் நொடியின்றி சகல செல்வங்களும் பெற்று நீடூளி காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். இவர்கள் பல ஆண்டுகளாக சிறப்பு தினங்களில் இல்லங்களுக்கு சிறப்புணவுகள் வழங்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வன்னிச் சங்கம் -கனடா 416 644 1113
தொடர்ச்சியான சிறப்புணவு உதவித் திட்டத்தில் கிளிநொச்சியில் இயங்குகின்ற “பக்க வாத பராமரிப்பு இல்லப் பிள்ளைகளுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் செல்வவன் பிரதீஷ் பிறேமதாஸ்-கனடா அவர்களின் 29 வது அகவை தினமாகிய இன்றைய தினத்தினை சிறப்பிக்கும் பொருட்டு இல்லத்திற்கு காலை மற்றும் மதிய நேரச் சிறப்புணவை பெற்றோர்களான திரு,திருமதி பிரேமதாஸ் பத்மபிரியா குடும்பத்தினர் வழங்கி சிறப்பித்துள்ளார்கள். இவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளும் இவ்வேளை செல்வவன் பிரதீஷ் பிறேமதாஸ் அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து, இவர் நோய் நொடியின்றி சகல செல்வங்களும் பெற்று நீடூளி காலம் வாழ சீரும் சிறப்புடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். இவர்கள் தம் பிள்ளைகளின் அகவை தினங்களில் மற்றும் தந்நையின் நினைவு தினங்களில் இல்லங்களுக்கு சிறப்புணவுகள், மற்றும் தந்தையை இழந்த மாணவிக்கு புலமைப்பரிசில் திட்டம் ஊடாக நிதி உதவி செய்து வருகின்றனர் என்பதும்இங்கு குறுப்பிடத்தக்கது. வன்னிச் சங்கம் -கனடா 416 644 1113
தொடர்ச்சியான சிறப்புணவு உதவித் திட்டத்தில் கிளிநொச்சியில் இயங்குகின்ற “பக்க வாத பராமரிப்பு இல்லப் பிள்ளைகளுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் திரு. திருமதி. சசிகலா தயாளன்- குடும்பம் ( கனடா ) அவர்கள் நேற்றைய தினத்தினைச் சிறப்பிக்கும் பொருட்டு அல்லத்திற்கு முழு நேரச் சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளார்கள். இவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்து இவர்கள் நோய் நொடியின்றி நீடூளி காலம் செல்வச் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். இவர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக தம், தமது, பிள்ளைகளின் அகவை தினங்களில் இல்லச்சிறாரகளுக்கு சிறப்புணவு வழங்கி வருகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வன்னிச் சங்கம் -கனடா 416 644 1113
தொடர்ச்சியான சிறப்புணவுத்திட்டங்களில் தர்மபுரம்-கிளிநொச்சியில் அமைந்துள்ள “ நமசிவாய முதியோர் இல்லத்தில்” வாழ்கின்ற மூத்தோர்களுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் திருமதி குணராணி சோதீஸ்வரன் - பிரான்ஸ் அவர்களின் 70 வது அகவை தினமாகிய இன்றைய தினத்தினைச் சிறப்பிக்கும் பொருட்டு் மூத்தோர்களுக்கு மதிய நேரச் சிறப்புணவை மகள் திரு,திருமதி பிரேமதாஸ் பத்மபிரியா (கனடா)குடும்பத்தினர் வழங்கி சிறப்பித்துள்ளார்கள். இவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளும் இவ்வேளை திருமதி குணராணி சோதீஸ்வரன் அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு இவர் நோய் நொடியின்றி சகல பாக்கியங்களும் பெற்று சீரும் சிறப்புடன் நீடூளி காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். இவர்கள் தம் பிள்ளைகளின் அகவை தினங்களில் இல்லங்களுக்கு சிறப்புணவுகள், மற்றும் தந்தையை இழந்த மாணவிக்கு புலமைப்பரிசில் திட்டம் ஊடாக நிதி உதவி செய்து வருகின்றனர் என்பதும்இங்கு குறுப்பிடத்தக்கது. வன்னிச் சங்கம் -கனடா 416 644 1113
தொடர்ச்சியான சிறப்புணவுத்திட்டங்களில் தர்மபுரம்-கிளிநொச்சியில் அமைந்துள்ள “ நமசிவாய முதியோர் இல்லத்தில்” வாழ்கின்ற மூத்தோர்களுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் செல்வி றூபாங்கி சாந்திக்குமார் (மாமூலை )கனடா அவர்களின் 17 வது அகவை தினமாகிய இன்றைய தினத்தினைச் சிறப்பிக்கும் பொருட்டு பெற்றோர்களான திரு,திருமதி சாந்திக்குமார் குடும்பத்தினர் மூத்தோர்களுக்கு மதிய நேரச் சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளார்கள். இவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் செல்வி றூபாங்கி சாந்திக்குமார் அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து இவர் நோய் நொடியின்றி சகல செல்வங்களுக்கு பெற்று நீடூளிகாலம் சீரும், சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். இவர்கள் தந்தையை தம் பிள்ளைகளின், அகவை தினங்களில் இல்லங்களுக்கு சிறப்புணவுகளும் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி. வன்னிச் சங்கம் -கனடா 416 644 1113
தொடர்ச்சியான சிறப்புணவுத்திட்டங்களில் தர்மபுரம்-கிளிநொச்சியில் அமைந்துள்ள “ நமசிவாய முதியோர் இல்லத்தில்” வாழ்கின்ற மூத்தோர்களுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் திரு. திருமதி. சசிகலா தயாளன்- குடும்பம் ( கனடா ) அவர்கள் நேற்றைய தினத்தினைச் சிறப்பிக்கும் பொருட்டு மூத்தோர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளார்கள். இவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்து இவர்கள் நோய் நொடியின்றி நீடூளி காலம் செல்வச் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம். இவர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக தம், தமது, பிள்ளைகளின் அகவை தினங்களில் இல்லச்சிறாரகளுக்கு சிறப்புணவு வழங்கி வருகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வன்னிச் சங்கம் -கனடா 416 644 1113
தொடர்ச்சியான சிறப்புணவுத்திட்டங்களில் தர்மபுரம்-கிளிநொச்சியில் அமைந்துள்ள “ நமசிவாய முதியோர் இல்லத்தில்” வாழ்கின்ற மூத்தோர்களுக்கு கனடா வன்னிச் சங்கத்தின் அனுசரணையில் யா/ வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு இராசையா சர்வேஸ்வரன் (இளைப்பாறிய சாவகச்சேரி நகரசபை எழுதுவினைஞர் ) அவர்களின் நினைவு திதி தினமாகிய இன்றைய தினத்தில் அன்னாரின் ஆத்ம சாந்தி வேண்டி அன்னாரின் சகோதர்கள் மற்றும் பெறா மக்கள் -கனடா குடும்பத்தினரால் மூத்தோர்களுக்கு மதிய நேரச் சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளார்கள். இவர்களுக்கு இது போன்ற பல சிறப்புணவுகளை பெற்றுத் தரும் அன்னாரின் சகோதரன் திரு. விக்கினேஸ்வரன் பற்றும் பெறாமகள் றோகினி அவர்களுக்கும் எமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! இவர்கள் பல ஆண்டுகளாக இல்லங்களுக்கு சிறப்புணவு வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வன்னிச் சங்கம் -கனடா 416 644 1113